உலகச்செம்மொழி
தமிழ்மொழி
எனது படைப்பை
உங்களுக்கு அனுப்புவதில் பெருமிதம் கொள்கிறேன்.,
எனது படைப்பு
உங்கள் தளத்தில் வெளியிடப்படும் என்று நம்புகிறேன்.,
உலகச்செம்மொழி
தமிழ்மொழி,
ஒரு கவிஞன்
பாடினான் நன்மொழி,
"யாதும்
ஊரே;
யாவரும்
கேளிர்",
உலகம் அனைத்தும்
ஒன்று,
மனிதகுலம்
அனைத்தும் உறவுகள் என்று,
உலகம் போற்றும்
உம்மி நபி,
ஒருவருக்கொருவர்
முகமுன் கூறிய நன்மொழி,
"அஸ்ஸலாமு
அல்லைக்கும்" பொன்மொழி,
எந்நாட்டவர்
என்றாலும்,
எம்மொழியினர்
என்றாலும்
காலை
மாலைபொழுதிலும்
கவலை மகிழ்ச்சி
உணர்விலும்
"அஸ்ஸலாமு
அல்லைக்கும்" சொல்வர்,
அமைதியும்
சமாதானமும் கொள்வர்.,
-
மும்தாஜ் பேகம்.,
தமிழாசிரியை
(ஓய்வு)
திருப்பத்தூர்,
சிவகங்கை
மாவட்டம்., |