நேரலை

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 

 

 

 

 

 

 

 

தமிழ் மணம்  ....உங்களை.....   வரவேற்கிறது...

 

அன்பு வாசகர் தமிழ் பெருமக்களே!

உலகத் தமிழ் இனமக்களுக்கு உடனுக்குடன் செய்திகளைக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள செய்தித் தளம்.

எமது இணையத்தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் ஆதாரங்கள் என்பவற்றை இயன்றவரை உறுதி செய்து வெளியிடுவதற்கே நாம் விரும்புகிறோம். ஆனாலும் அவ்வாறு செயற்படுவதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் நேரம் மேற்படி செய்தியை பழைய செய்தியாக்கிவிடக்கூடிய சாத்தியக்கூறு உண்டு.

இத்தளம் வணிக நோக்கமில்லாமல் முழுக்க முழுக்க சேவையை லட்சியமாக கொண்டு செயல்படும்.

தமிழ்மணம் செய்திகள்,திரைசெய்திகள், புகைப்படங்கள்,வீடியோ காட்சிகள் என்பனவற்றை உடனுக்குடன் தரும் ஓர் இணையத்தளமாகும்.

இணையங்களில் தமிழின் தாக்கம் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. அவ்வாறாக நீடித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற தளங்களில் தமிழ்மணம்.காம் என்னும் இத்தளத்தின் மூலம் தமிழுக்கான சேவையாற்றுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

ஆக்கங்கள் மற்றும் செய்திகள் : வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தாராளமாக தங்களின் ஆக்கங்கள் தங்களின் பிரதேசங்களில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி செய்திகளை அனுப்பி வைக்கலாம் தகுதியான அனைத்தும் பிரசுரிக்கப்படும்.

 

ங்ஙனம்

தமிழ்மணம்.காம் ( குழுவினர் )

உங்கள் நாடுகளில் நடை பெறும் காட்சி பதிவுகளை எமக்கு அனுப்பி வைத்தால் பிரசுரிப்போம்